53128
திருப்பத்தூர் அருகே மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எம்.ஜி.ஆர் சிலை எறிந்ததையடுத்து அதிமுகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கெஜல...