ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 2,772 கன அடி நீர் வரத்து உ...
சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் 30ஆம் தேதி அன்று மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நாக...
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று, ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தேவிபட்...
புயல் சின்னத்தால், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
28 ஆம் தேதி அன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 ...
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசனப்பகுதிகளுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
சிம்மக்கல் மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகிய இரு சர்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதையாறு, பரளி ஆறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஆறுகளில் குளிக்க பொது மக்களுக்கு தடை வி...
இந்தியப் பெருங்கடலில் கடல் சீற்றம் காரணமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவில் 2 நாட்கள் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் என்று தேசிய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடல் மற்றும...