1243
புத்திக் கூர்மையுடைய ஆஸ்திரேலியாவின் விலங்கான கங்காரூவுக்கு மனிதர்களுடன் உரையாடும் ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாய்களைப் போலவே அவை விழியசைவைப் புரிந்துக் கொள்வதாக கூறப்படுகிறது...