உதகை மலை ரயில் சேவை டிச.31 முதல் மீண்டும் தொடக்கம் Dec 29, 2020 4436 கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை, வரும் 31 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 31 ஆம் தேதி முதல் மலை ரயில், சிறப்பு ரயிலாக இயக்க...