601
இறுதி கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்து விட்டதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஐநா உயரதிகாரியிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் ப...