பெரு நாட்டின் இடைக்கால அதிபர் மனுவேல் மரினோ தனது பதவியை ராஜினாமா செய்தார் Nov 16, 2020 624 தென் அமெரிக்க நாடான பெருவின் இடைக்கால அதிபராக இருந்த மனுவேல் மரினோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசிய அவர், அமைதி மற்றும் ஒற்றுமையை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்...