ஐரோப்பாவில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான மீன் இனம் கண்டுபிடிப்பு..! Nov 10, 2020 3181 ஐரோப்பாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஆறரை கோடி ஆண்டுகள் பழமையான Asprete மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 31 வயதான மீன் உயிரியலாளரான டோகோ என்பவர் இந்த மீனின் 12 மாதிரிகளை அக்டோபர் பிற்பகுதி...