இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா தொற்று உறுதி Jan 14, 2021 1791 இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு (Andy Murray) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்து கொள்வது கேள்விக்குறி ஆகி உள்ளது. முன்னாள் நம்பர் ஒன் வீரரான அண்டி ...