சத்தீஸ்கருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அமைச்சருக்கு சத்தீஸ்கர் மாநில அமைச்சர் கடிதம்? Feb 12, 2021 599 மூன்றாம் கட்டச் சோதனை முடிவுகள் வெளியாகும் வரை கோவாக்சின் தடுப்பு மருந்து வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசைச் சத்தீஸ்கர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர...