உணவக உரிமையாளருக்கு மிரட்டல்.. பாஜக பிரமுகர்கள் இருவர் கைது..! Jan 13, 2021 4405 சென்னையில் சாப்பிட்ட சிக்கன் ரைஸ்க்கு காசு கொடுக்க மறுத்து, அமீத்ஷாவின் பி.ஏ.வுக்கு போன் போடுவேன் என்று மிரட்டிய பாஜக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக...