ஆர்மேனியா- அஜர்பைஜான் போரில் அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை தடுக்க இரு நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க போப் பிரான்சிஸ் வேண்டுகோள் Nov 02, 2020 606 ஆர்மேனியா- அஜர்பைஜான் இடையே நடைபெற்று வரும் போரில் அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை தடுக்கும் வகையில் போரிடும் நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...