பிரிட்டனில் பெட்ரோல், டீசல் கார் விற்பனையை தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் Nov 14, 2020 2129 பிரிட்டனில் வரும் 2030ஆம் ஆண்டு முதல் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் சாலைகளை நாள்தோறும் ஆக்கிரமிக்கும...