நார்வேயில் ஃபைஸர் நிறுவன தடுப்பூசி போட்ட இருவர் உயிரிழப்பு Jan 12, 2021 16777 நார்வே நாட்டில் கொரோனா தடுப்புக்காக ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் உயிரிழந்தனர். ஃபைஸர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டில் ப...