அதிமுக எம்.எல்.ஏ வீட்டுக்குள் அரைமணி நேரம் பேய் போல அறைக்குள் உலவிய மர்ம மனிதன்..! அந்தமான் சென்றவர்கள் அதிர்ச்சி Aug 14, 2024 767 சென்னையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன், 4 மாடிகளுக்கும் சென்று ஒவ்வொரு அறைகளையும் நோட்டமிட்ட நிலையில் அவனை போலீசார் தேடி வருகின்றனர் அதிமுக எம்.எல்.ஏவின் வீட்டு...