சிவகங்கையில் கீழடி அகழாய்வில் உடையாத சிவப்பு நிற மண்பானை கண்டெடுப்பு Sep 13, 2024 749 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 2 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்ட உடையாத சிவப்பு நிற மண் பானை கண்டறியப்பட்டது. 12 இடங்களில் அகழாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு 9 இடங்களில் பண...