இணையத்தில் வெளியானது மாஸ்டர் படக் காட்சிகள்.... ரசிகர்கள் அதிர்ச்சி! Jan 11, 2021 53989 திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது மாஸ்டர் திரைப்படம். இதனால் படக்குழுவினர் மற்றும் விஜயின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபத...