திருப்பூர் மாவட்டத்தில் கனமழையால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி Aug 21, 2024 390 திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்லடம் - திருப்பூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். முல்லை நகர் பகுதியில் மழைநீர் வ...