வேலைவாய்ப்பு கோரி பஞ்சாப் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்து போராட்டம் நடத்தியவர்கள் பலவந்தமாக கைது Dec 15, 2021 1556 பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங்கின் பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்து வேலை வாய்ப்பு கோரி பிஎட் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்தவர்கள் சங்கூர் எனுமிடத்தில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்த...