திடீரென வெடித்து தீப்பிடித்த துணை மின்நிலைய பிரேக்கர் Aug 16, 2024 330 மயிலாடுதுறை அருகே பேச்சாவடியில் உள்ள துணை மின் நிலைய பிரேக்கர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ரசாயனத்தை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர...