1985
தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன்கோயில்...