தமது நீண்ட நாள் உதவியாளரான ரோன் கெயினை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமித்தார் ஜோ பைடன் Nov 12, 2020 2144 தமது நீண்ட நாள் உதவியாளரான ரோன் கெயின் என்பவரை, வெள்ளை மாளிகை பணியாளர் தலைமை அதிகாரியாக ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்த பணியில், அதிபரின் செயல் அலுவலகத்தின் மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன், ...