1478
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிக்கு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ...BIG STORY