ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து..! Nov 16, 2022 4064 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. கோம்பு பள்ளம் பகுதியில் இயங்கிவரும் தனியார் ப...