குடியிருக்கும் வளாகத்தில் மொபட்டை திருடி உடன் பிறந்த அண்ணனுக்கே ரூ.30,000-த்திற்கு விற்ற தம்பி கைது Jun 12, 2024 331 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தான் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மொபட்டைத் திருடி அதனை தனது அண்ணனுக்கே 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நபர் கைது செய்யப்பட்டார். திருட்டில் ஈடுபட்டவ...