1820
வங்கி மோசடி நடத்தி விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான 330 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 15000 ...