கீழ்பவானி வாய்க்காலில் கசிவு - அமைச்சர் முத்துசாமி ஆய்வு Aug 20, 2024 373 ஈரோட்டை அடுத்த நல்லாம்பட்டியில் கீழ்பவானி வாய்க்காலில் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்த வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோச...