722
டெல்லியில் நாளை மாலை 7-15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார், நரேந்திர மோடி. இதை முன்னிட்டு 8000 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைப...