கூடுவாஞ்சேரி ரூ.6.5 கோடிக்கான ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்ததாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை- மாவட்ட ஆட்சியர், Aug 01, 2024 354 கூடுவாஞ்சேரி ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அதிகாரிகள் எச்சரித்தார். ஆறரை கோடி ரூபாய் மதிப்பில், ஏரிக்கரையில்...