நெதர்லாந்து போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் சுவரில் மோதி கீழே விழும் காட்சி வெளியாகியுள்ளது. Jan 28, 2021 1180 நெதர்லாந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் சுவரில் மோதி கீழே விழும் பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அந்நாட்ட...