சிரித்து சிரித்து வாழ்ந்தால் நோயும் பதற்றமும் அண்டாது: கெய்ரோவில் யோகா பயிலும் குழுவினர் நம்பிக்கை Feb 02, 2021 1048 வாழ்க்கையை முழுமையாக்க சிரிப்பு அருமருந்து என்கிறது எகிப்து நாட்டின் கெய்ரோ நகரப் பூங்காவில் யோகா பயிலும் ஒரு குழு. நகரின் புகழ் பெற்ற ஆழர் பூங்காவில் குழுவாக பலர் அமர்ந்து சிரித்து சிரித்து யோகாவை...