ஈரோடு அருகே பேட்டரி மின்கசிவு காரணமாக உரிமையாளர் கண்முன்னே பற்றி எரிந்த சுற்றுலா வாகனம் Jul 26, 2024 343 ஈரோடு அருகே சுப நிகழ்ச்சிக்காக பயணிகளை அழைத்து வரச்சென்ற சுற்றுலா வாகனம் திடீரென உரிமையாளர் கண்முன்பே முழுவதுமாக எரிந்தது. புங்கம்பாடியை சேர்ந்த பரத் என்பவர் தனது சொந்த வாகனத்தில் மூலப்பாளையத்தில்...