மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்னிடம் வாலாட்டினால் கை, கால், விலா எலும்பை உடைப்பேன் - திலீப் கோஷ் சர்ச்சை பேச்சு Nov 08, 2020 2716 மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தன்னிடம் வாலாட்டினால் அவர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என, மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்ப...