வடகிழக்குப் பருவமழை தீவிரம்.. தென், டெல்டா மாவட்டங்களில் கனமழை..! Nov 18, 2020 13326 வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அ...