களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை Jan 13, 2021 1812 தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை ஒட்டி, பொங்கல் பானை, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது. சென்னை திருவான்மியூர் சந்தையில் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம், முந்...