டாடா, தைவான் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் Jan 06, 2021 1678 தைவான் நாட்டின் பெகட்ரான் நிறுவனமும், டாடா நிறுவனமும் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்க உள்ளன. மின்னணு துறையில் தடம் பதித்துள்ள இவ்விரு நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான மின்னணு பொருள...