வாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு Oct 28, 2020 2979 வாரிசு அரசியல் மூலமாக பல தலைமுறைகளுக்கு ஊழல் வளர்த்த முறைக்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் டெல்லியில் ஊழலுக்கு எதிரான மூன்று நாள் மாநாட்டை சிபிஐ நடத...