துருக்கியின் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்..! Jan 10, 2021 1046 இந்த ஆண்டின் முதல் செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் துர்க்சாட் 5ஏ என்ற செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் ஏவூர்தி மூலம் வெற்றிகர...