7666
ஸ்ரீநகர் புறநகர்ப்பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த சீத்தல்நாத் ஆலயம் 31 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றதால் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்கள...