பொங்கலுக்கு ஒட்டு மொத்தமாக வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் Nov 19, 2020 4522 கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து பொங்கலுக்கு நடிகர்கள் விஜய், தனுஷ், சிம்பு, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒட்டு மொத்தமாக வெளியிடப்ப...