திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவாயில், கொடி மரம், பலிபீடத்தில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது Jan 03, 2021 1756 திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது. இதற்காக 3 கோடியே 13 லட்சம் ரூபாயில் 6.625 கிலோ தங்கம் உபயோகிக்கப்படுகிற...