தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயங்கள் Jan 01, 2021 1465 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி பேராலயத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்வில் 2 ஆய...