2383
சென்னை கோயம்பேடு சந்தையில் இரவில் படுத்திருந்த கூலித் தொழிலாளரின் மூன்று மாதக் குழந்தை கடத்தப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் அவர் மனைவி சத்த...