கொரோனாவால் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவு Jan 11, 2021 2874 கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்குச் செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு மாநில அரசுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறுவுறுத்தியுள்ளது. இ...