மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்வு Feb 23, 2021 2412 எம்எஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3,750 ரூபாயில் இருந்து 5,015 ரூப...