937
தமிழர் திருநாளாம் தை திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ...