சத்துணவு மையம் மூலம் மாணவர்களுக்கு விட்டமின் மருந்து -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் Jul 13, 2020 1347 ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்த...