​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மோடி - ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

இந்தியா- சீனா இடையிலான பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெற்றது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டதால் தான் தமிழகத்திற்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை...

அழகு மிளிரும் மாமல்லபுரம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளால் அழகு மிளிரக் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று காலை...

மோடி-ஜின்பிங் சந்திப்பில் வழங்கப்பட்ட தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் பரிசுகள்

கோவளத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் பொருட்களை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பரிசாக வழங்கினார். பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் சரஸ்வதி ஓவியம் பரிசளிக்கப்பட்டதோடு சிறுமுகை நெசவாளர்களால் நெய்யப்பட்ட சிவப்பு நிற பட்டு சால்வையும் ஜின்பிங்கிற்கு பரிசளிக்கப்பட்டது. மோடி- ஜின்பிங்...

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு - கைதான 9 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான 9 தீபெத்தியர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு...

மாமல்லபுரத்தின் அழகை காக்க வேண்டும்..!

சீன அதிபரின் வருகையை ஒட்டி நடைபெற்ற பணிகளால் மாமல்லபுரம் புதுப் பொலிவு பெற்றுள்ள நிலையில் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல், தற்போது ஜொலிக்கும் மாமல்லபுரத்தை அப்படியே பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கண்ணை கவரும் அழகுடன் ஜொலிக்கும் மாமல்லபுரத்தின் இன்றைய...

சீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஒப்புதல்..!

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்வதை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றிருக்கிறார். அடுத்தாண்டு சீனாவில் நடைபெறும் முறைசாரா சந்திப்பில் பங்கேற்க, ஜின்பிங் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி,...

தமிழ்நாடு -சீன உறவு புதுப்பிப்பு... மோடி - சீன அதிபர் முடிவு..!

சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது, பிரதமர் நரேந்திர மோடி தான் என வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது. சீனாவில் தமிழ் கல்வெட்டு கிடைக்கப்பெற்ற ஃபியூஜியான் (Fujian) நகருக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே கலச்சார உறவை மேம்படுத்தும் பிரதமரின் யோசனைக்கு, சீன அதிபர் உறுதியளித்திருக்கிறார். இந்தியாவுக்கான முன்னாள்...

இந்திய-சீன எல்லைப் பகுதியில் அமைதியைப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மோடியும் ஜின்பிங்கும் பேசினர் - வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே

இந்திய-சீன எல்லைப் பகுதியில் அமைதியைப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மோடியும் ஜின்பிங்கும் பேசியதாக, வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே ((Vijay Gokhale)) தெரிவித்துள்ளார். சீனாவின் ஊகான் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்பிக்கையையும் புரிதலையும் அதிகரிக்கும் வகையில் தகவல்தொடர்பை வலுப்படுத்துமாறு தங்கள்...