​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனாவுக்கு 1013 பேர் பலி...!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காணொலிக் காட்சி மூலம் உரையாடி ஆறுதல் கூறியுள்ளார். சீனாவில் இருந்து பரவத் தொடங்கியுள்ள கொரேனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 13...

கொரோனாவுக்கு மருந்து கிடைப்பது எப்போது..?

கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகம் மொத்தத்தையும் சீனாவின் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து...

மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகைக்கு பின்பு மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று வாரவிடுமுறை என்பதால் கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில்...

சீனா, அமெரிக்கா வர்த்தக உறவால் உலக நாடுகள் பயன்பெறும் - ஜின்பிங்

சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு மேம்படுவதன் மூலம், இவ்விரு நாடுகள் மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும் பயன்பெறும் என, சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார். தொலைபேசியில் டிரம்புடன் பேசிய அவர், சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற கொள்கையின் அடிப்படையில் இரு...

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் சீனாவுடன் இணைந்து செயல்பட முடிவு

மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை சீனாவின் உதவியுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிக்குன் குனியா மற்றும் மஞ்சள் காமாலையைக் கண்டறிந்து குணப்படுத்த உதவும் மருத்துவக்கருவிகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே கண்டறிந்துள்ளது. இதுவரை 8 உபகரணங்களை அண்ணா...

சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள்

சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள் என நேபாள பயணத்தின் போது சீன அதிபர்  ஜின்பிங் எச்சரித்துள்ளார். மாமல்லபுரம் பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபர், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.சர்மா...

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தையை கோவளம் கடற்கரையோர ரிசார்ட்டில் மேற்கொண்டனர். சென்னை சந்திப்பின் மூலம் உருவாகியுள்ள தொலைநோக்கு பார்வை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் படைக்கும் என மோடி அப்போது குறிப்பிட்டார். பிரதமர் மோடி-சீன...

மோடி - ஜி ஜின் பிங் சந்திப்பு..!

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் கோவளத்தில் நாளை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு நாடுகளிடையேயான முறை சாரா உச்சி மாநாட்டிற்காக வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இரவு சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி....

மாமல்லபுரத்தில் மோடி - ஜி ஜின்பிங்

13 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோவிலும், சிற்பங்களும் நிறைந்த மாமல்லபுரத்தை, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சுற்றிப் பாரத்து அளவளாவினர். புகழ் வாய்ந்த இந்த நிகழ்வின் தருணங்களை இப்போது காணலாம்...  பல்லவ மன்னர்களின் கலை எழில் சிற்பங்கள் மின்னும் மாமல்லபுரத்திற்கு, மாலை...

சென்னையில் மோடி - ஜின் பிங்.. வரவேற்று மகிழ்ந்த தமிழகம்..!

இந்திய சீன தலைவர்களின் முறைசாரா உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற வரவேற்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... டெல்லியிலிருந்து விமானப்படை விமானத்தில் காலை புறப்பட்ட...