​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிறுக்கல்களை ஓவியங்களாக மாற்றும் நைஜீரிய கலைஞர்

நைஜீரியாவை சேர்ந்த ஓவிய கலைஞர் கிறுக்கல்களை அழகான ஓவியங்களாக மாற்றி வருகிறார். நைஜீரியாவின் லாகோஸ் பகுதியை சேர்ந்த ஒலரிண்டே அயன்ஃபியோலுவா (Olarinde Ayanfeoluwa) ஒரு நுண்ணுயிரியல் மாணவி. ஆனால் தற்போது முழுநேர ஓவியராக உள்ளார். கிறுக்கல்களை அழகான ஓவியங்களாக மாற்றும் ஒலரிண்டே இதனை...

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் சேவை குறைப்பு, பயணிகள் கடும் அவதி

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்களின் சேவை குறைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. கடற்கரையில் இருந்து தாம்பரம்...

ரஷ்யா-சிரியா கூட்டு ராணுவம் தாக்குதலில் 544 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்

சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ரஷ்ய ராணுவத்தின் தலைமையிலான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய அதிபர் பஷார்-அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருபவர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது....

Food Restaurant Subway Against Their Own Franchise

தமிழில் படிக்க Food Restaurant Subway Against Their Own Franchise  America's famous fast food restaurant “Subway” goes against their own contractors in the name of inspection, contractors are in a threat. The headquarters of...

கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும்

கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முடிவு கட்டப்படும் என மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் உறுதியளித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இறப்பது தொடர்கிறது என்றார். கழிவுகளை அகற்றும் பணியின்போது உரிய...

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் கிராமத்தில், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமானப் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நந்திதுர்க்கத்தில் உருவாகும் பாலாறு, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்து காஞ்சிபுரம்...

வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதி

வெளிப்படையான, பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்திற்கு உறுதிபூண்டுள்ளதாக, ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களுடன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியே புகைப்படம் எடுத்துக்...

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்றிய துப்புரவு தொழிலாளி- பொதுமக்கள் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள் மருத்துவம் பார்த்த நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்...

10 Strict Rules for "Star hotels" - Fssai

தமிழில் படிக்க 10 Strict Rules for "Star hotels"  - Fssai Is the food cooked in the Hotel are Hygienic ? The simple answer to the question is to let the customers inside the...

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு

கம்போடியாவில் கட்டுமான பணியின் போது கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கம்போடியா நாட்டின் பிரே சிஹானௌக் ((Preah Sihanouk)) மாகாணத்தில் 7 மாடிகள் கொண்ட கட்டடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த...