​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய - நியூசிலாந்து அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங்...

ஆணாக மாறிய பெண்ணை எதிர்ப்புகளுக்கு இடையே திருமணம் செய்த பெண்

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆணாக மாறிய பெண்ணிற்கும், மற்றொரு பெண்ணிற்கும் சட்டப்பணி ஆணை குழு சார்பில் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த பவித்ராவும், விஷ்ணு பிரியாவும் 4 வருடங்களாக காதலித்து வந்ததாக...

ராணுவத்தில் பெண்கள்..!

ராணுவத்தில் பெண்களுக்கு நீண்டகால பணியமர்வு அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்ததுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே ((MM Naravane)) தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், ராணுவத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு...

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி...!

மகளிர் கால்பந்து ஆசியக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தலாம் என  ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசியகோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் நடத்தலாம் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு(ASF) தெரிவித்து உள்ளது. இதற்காக நவி மும்பையில் உள்ள...

ஒரே கடையில் பல மாதங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள 2 பெண்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே துணிக்கடையில் பல மாதங்களாக விலையுயர்ந்த துணிகளைத் திருடி வந்த 2 பெண்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். கல்லல் பகுதியில் இயங்கி வரும் அந்த துணிக்கடையின் உரிமையாளர் புகழ், சிசிடிவி கேமரா...

ஐஐடி பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பேராசிரியர் கைது

சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விண்வெளி பொறியியல் துறை ஆய்வுகூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்கு ஆராய்ச்சி மாணவி ஒருவர் சென்றபோது, அதே துறையைச் சேர்ந்த உதவிப்பேராசிரியரான சுபம் பானர்ஜி...

துரத்தி வந்த யானையைப் பார்த்து தெறித்து ஓடாமல் நிதானமாக நின்று தப்பிய பெண்

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தன்னைத் துரத்திய யானைக்கு எதிரே துணிச்சலாக நின்று லாவகமாக  வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. உதகையில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர், சைக்கிளில்...